ஜனவரி 27, 2026

கண்டன ஆர்ப்பாட்டம் 27.01.2026

அக்கவுண்ட் டார்ச்சருக்கும், மிரட்டல், உருட்டலுக்கும் முடிவு கட்டிடவும், அலுவலகங்களையெல்லாம் சூறையாடி மூடுவிழா எடுத்து வரும் விரோதப்போக்கினைக் கண்டித்தும், GDS MC / GDSPKR போன்ற பதவிகளையெல்லாம் ஒழித்துக் கட்டி, BPM's களுக்கு Combined Duty கொடுத்து வருவதை கண்டித்தும், TRCA குறைப்பினைக் கண்டித்தும், எந்தவித பயணப் படியும் வழங்கிடாமல் அடிக்கடி Review meeting போட்டு GDS ஊழியர்களை அலைக் கழித்து வருவதைக் கண்டித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது தோழர்களே!

எனவே இதற்கெல்லாம் முடிவு கட்டிட அனைவரும் புறப்பட்டு வாரீர் ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்களே!

இடம்: சிவகங்கை கோட்ட அலுவலகம்.

நாள்: 27-01-2026 செவ்வாய்கிழமை

நேரம் : மாலை 05:30 To 6.00 மணிக்குள்.

போராட்ட வாழ்த்துக்களுடன்...

Pமாதவன் செயலர் P3

P.நடராஜன்
செயலர் P4

K. தமிழ்வாணன்
செயலர் AIG DSU

ஜனவரி 23, 2026

வருகிற செவ்வாய்க்கிழமை (27/01/2026) அன்று மாலை 5-5.30 மணி வரை கோட்ட அலுவலகம் முன்பாக எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதற்கான சுற்றறிக்கை.

வருகிற செவ்வாய்க்கிழமை (27/01/2026) அன்று மாலை 5-5.30 மணி வரை கோட்ட அலுவலகம் முன்பாக எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதற்கான சுற்றறிக்கை.

முச்சங்க தோழமைகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
முச்சங்க செயலர்கள்.